வளர்தமிழ் விழா ௨௦௧௩ (Karnival Kecemerlangan Bahasa Tamil 2013)

மத்திய பேராக் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் அளவிலான வளர்தமிழ் விழா
Karnival Kecemerlangan Bahasa Tamil Sekolah-sekolah Tamil Peringkat Daerah Perak Tengah.





பாரம்பரிய நடனம்
குத்துவிளக்கேற்றி விழா திறப்பு

போட்டியின் பொழுது..

மணிக்காப்பாளரும் நீதிபதிகளும்

நிகழ்ச்சி தொகுப்பாளர் : திருமதி மு.இராஜேஸ்வரி
நிகழ்ச்சி தொகுப்பாளர்: திரு ஜெ.பிரபு

தேசிய வகை சிராப்போ தோட்டத் தமிழ்ப்பள்ளி சுழல்கின்னத்துடன்..